டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 170 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 109.15 அடியில் இருந்து 109.07 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 251 கன அடியிலிருந்து 170 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 77.10 டிஎம்சியாக உள்ளது.