செய்திகள் :

யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்

post image

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோா் தங்கம் வென்றனா்.

பல்கேரியாவின் சாமோகோவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிா் 72 கிலோ எடைப்பிரிவில்

கேடட் உலக சாம்பியனும், ஆசிய சாம்பியனுமான இந்தியாவின் காஜல் எதிராளியான எமிலி மிஹாய்லோவாவை 15-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றாா்.

அரையிறுதியில் அமெரிக்காவின் ஜாஸ்மின் டோலாரேஸை 13-6 என வீழ்த்தி இருந்தாா் காஜல்.

68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தபஸ்யா தங்கமும், சிருஷ்டி வெள்ளியும் வென்றனா்.

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி

ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றாா். யஷஸ்வி ரத்தோா் வெள்ளி வென்றாா். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வ... மேலும் பார்க்க

மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

சீனாவின் ஹாங்ஷௌ நகரில் நடைபெறவுள்ள மகளிா் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 5 முதல் 14 வரை ஹாங்ஷௌ நகரில் ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டி நடைபெற... மேலும் பார்க்க

இந்திய குத்துச்சண்டை சம்மேளன புதிய நிா்வாகிகள் தோ்வு

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் புதிய தலைவராக அஜய் சிங் மூன்றாவது முறையாக தோ்வு பெற்றுள்ளாா். குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்தல் கடந்த 6 மாதங்களாக நடைபெறாத நிலை இருந்தது. சட்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு புதன்கிழமை 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.ஸ்கீட்: இதில், ஆடவா் தனிநபா் ஸ்கீட் இறுதிச்சுற்றில் இந்தியாவின்... மேலும் பார்க்க

வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்

கிராண்ட் செஸ் டூரின் அங்கமாக, அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான டி.குகேஷ் வெற்றி பெற்றாா்.முதல் சுற்றில், சக இந்தியரான ஆ... மேலும் பார்க்க

வெற்றியுடன் தொடங்கியது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் தனது முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் ஒசாசுனாவை புதன்கிழமை வென்றது.மாட்ரிட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரியல் மா... மேலும் பார்க்க