செய்திகள் :

விடாமுயற்சி வெளியீட்டுத் தேதி இதுதானாம்!

post image

விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த லைகா நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடாமுயற்சி பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகுகிறது. விரைவில் மறுஅறிவிப்பு வெளியாகும் என புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிக்க: வசூல் வேட்டையில் கேம் சேஞ்சர்: முதல்நாள் வசூல் விவரம்!

தற்போது, குட் பேட் அக்லி ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி வெளியீடு குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தை ஜன. 23 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் டிரைலர் சென்சார் முடிந்துள்ளதாகவும் 2.24 நிமிடம் கொண்ட டிரைலர் பொங்கல் அன்று வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என் ரசிகர்களை வரம்பில்லாமல் நேசிக்கிறேன்: அஜித்

நடிகர் அஜித் குமார் தன் ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற... மேலும் பார்க்க

42 நிமிஷங்கள் மட்டுமே விளையாடி ரூ.900 கோடி சம்பாதித்த கால்பந்தின் இளவரசன்!

பிரேசிலை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் சேர்த்து 42 நிமிஷங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 882 கோடி ) சம்பாதித்ததாக தகவல் ... மேலும் பார்க்க

‘இதை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது..’: ஏ. ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசைத்துறை குறித்து பேசியுள்ளார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இந்தாண்டு முக்கியமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அதிலொன்று, நடிகர் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை. இப்படத... மேலும் பார்க்க

இதிலும் வெற்றி கிடைக்கட்டும்... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் நடிகர் அஜித்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்... மேலும் பார்க்க

வசூல் வேட்டையில் கேம் சேஞ்சர்: முதல்நாள் வசூல் விவரம்!

நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தின் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் நேற... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11.01.2025 (சனிக்கிழமை)மேஷம்இன்று மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கு... மேலும் பார்க்க