செய்திகள் :

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

post image
இந்தியாவில் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் காட்சியைக் கொண்டாடும் வகையில், புதுதில்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற 21வது கன் சல்யூட் விண்டேஜ் கார் அருகில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த கலைஞர்கள்.
புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடைபெற்ற '21 கன் சல்யூட் கான்கோர்ஸ் டி எலிகன்ஸ்' இன் 11 வது பதிப்பின் போது, விண்டேஜ் காருடன் அருகில் போஸ் கொடுத்த கார் ரசிகை.
வரிசையில் உள்ள அரிய விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள்.
மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இடம்பெற்ற ஃபியட் பிரீமியர் பத்மினி.
மிகவும் விரும்பப்படும் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சிகளில் ஒன்றான 21 கன் சல்யூட் கான்கோர்ஸ் டி எலிகன்ஸ் கண்காட்சியின் 11வது பதிப்பு.
ஆட்டோமொடிவ் வரலாற்றின் அரிதான மற்றும் மிகவும் நேர்த்தியான படைப்புகளைப் பார்க்க பெரிய பார்வையாளர்களை ஈர்த்தது.
கர்தவ்யா பாதையை அலங்கரித்த விண்டேஜ் கார்கள்.
குருகிராமில் நடைபெற்ற விண்டேஜ் கார் பேரணியின் போது செல்ஃபி எடுத்து கொண்ட ஒரு பெண் பார்வையாளர்.
புதுதில்லியில் கர்தவ்யா பாதையில் வரும் பாரம்பரிய விண்டேஜ் மோட்டார் சைக்கிள்.
கர்தவ்யா பாதையில் பார்வையாளர்கள் வசீகரிக்கும் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் பேரணி.
கர்தவ்யா பாதையில் பார்வையாளர்கள் வசீகரிக்கும் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் பேரணி.
கலாச்சார பன்முகத்தன்மையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் குழுவினர்.

நானி - சிபி சக்ரவர்த்தி கூட்டணி?

நடிகர் நானி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டான் படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் சிபி சக்ரவர்த்தி அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கும்... மேலும் பார்க்க

மோகன்லால் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன்!

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் த... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி த்ரிஷா கதாபாத்திரம் அறிமுகம்!

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் த்ரிஷா கதாபாத்திரம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள... மேலும் பார்க்க

தேவர் மகன், நாயகனை 30 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன்: த்ரிஷா

நடிகை த்ரிஷா கமல் ஹாசன் படங்கள் குறித்து பேசியுள்ளார்.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்... மேலும் பார்க்க

நல்லது கெட்டது இணைந்ததுதான் தக் லைஃப்: கமல் ஹாசன்

நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் படம் குறித்து பேசியுள்ளார்.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென... மேலும் பார்க்க