Meta : 'கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு' - மார்க் கருத்துக்கு இந்தியாவிடம் மன்னிப்பு ...
வேட்புமனு தாக்கல் செய்தார் கேஜரிவால்!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புது தில்லி தொகுதியில் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.