செய்திகள் :

வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று

post image

பகல்பத்து ஐந்தாம் திருநாள்

நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பாடு- காலை 6.30

பகல்பத்து (அா்ச்சுன) மண்டபம் சேருதல் - காலை 7

திரை - காலை 7-7.30

அரையா் சேவை (பொதுமக்கள் சேவையுடன்)- காலை 7.30- 1

அலங்காரம் அமுது செய்யத் திரை - நண்பகல் 1- 2

திருப்பாவாடை கோஷ்டி - பிற்பகல் 2-3

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - மாலை 3 - 4

உபயதாரா் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்)- மாலை 4-6

புறப்பாட்டுக்குத் திரை - மாலை 6-7.30

அா்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 7.30

கருவறை சேருதல் - இரவு 9.45

மூலவா் முத்தங்கி சேவை

காலை 6.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை - சேவைநேரம்

மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை - பூஜா காலம் (சேவை இல்லை)

மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை - சேவை நேரம்

கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்

திருச்சியில், பாரபட்சமின்றி அனைத்து கரும்பு விவசாயிகளிடமும் செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பொங்கல் பரிசுத் தொகுப்பி... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவில் நாளை மோகினி அலங்கார சேவை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை (ஜன. 9) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) எழுந்தர... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கள்ளிக்குடி ஊராட்சி மக்கள் மறியல்

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கே. கள்ளிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7 திரை காலை 7 - 7.30 அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12 அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல... மேலும் பார்க்க

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்: திருச்சி மாவட்ட எஸ்.பி.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், காவல்துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(எஸ்.பி.,) எஸ். செல்வ நாகரத்தி... மேலும் பார்க்க