மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!
2024 -ல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பாகிஸ்தானியர்கள்!
2024 ஆம் ஆண்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 60% பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.