மருத்துவா் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்...
5வது நாளாகத் தொடர் சரிவு! ஆட்டோ, மெட்டல் துறை வீழ்ச்சி!
இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 5வது நாளாக சரிவுடன் முடிந்தது. நேற்றைய வணிகம் சரிவுடன் முடிந்த நிலையில், இன்றும் சென்செக்ஸ் 860 புள்ளிகள் வரையிலும் நிஃப்டி 23,600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.
பெரும்பாலான துறைகள் சரிவுடன் முடிந்த நிலையில், ஆட்டோ, மெட்டல், ரியாலிட்டி, பவர் மீடியா துறை பங்குகள் 2 - 3 சதவீதம் வரை சரிவைக் கண்டன.