பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
6,238 டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?
இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 6,238 டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகளிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எண்: (CEN) 02/2025
பணி: Technician Grade - I (Signal)
காலியிடங்கள்: 183
சம்பளம்: மாதம் ரூ.29,200
தகுதி: பொறியியல் துறையில் Electronics, Computer Science, Information Technology, Instrumentation போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க அல்லது Physics, Electronics, Computer Science, Information Technology, Instrumentation போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 36- க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
பணி: Technician Grade - III
காலியிடங்கள்: 6,055
காலியிடங்கள் விவரம்:
1. TECHNICIAN GRADE I SIGNAL - 183
2. TECHNICIAN GRADE TRACK MACHINE - 28
3. TECHNICIAN GRADE BLACKSMITH - 113
4. TECHNICIAN GRADE BRIDGE - 19
5. TECHNICIAN GRADE CARRIAGE and WAGON - 260
6. TECHNICIAN GRADE DIESEL (ELECTRICAL)-105
7. TECHNICIAN GRADE DIESEL (MECHANICAL) - 168
8. TECHNICIAN GRADE ELECTRICAL/TRS - 444
9. TECHNICIAN GRADE ELECTRICAL(GS) - 202
10. TECHNICIAN GRADE ELECTRICAL(TRD) - 108
11. TECHNICIAN GRADE EMU - 90
12. TECHNICIAN GRADE FITTER (OL) - 213
13. TECHNICIAN GRADE REFRIGERATION and AIR CONDITIONING - 78
14. TECHNICIAN GRADE RIVETER - 10
15. TECHNICIAN GRADE (S&T) -470
16. TECHNICIAN GRADE WELDER(OL) -132
17. TECHNICIAN GRADE CRANE DRIVER - 55
18. TECHNICIAN GRADE CARPENTER (WORKSHOP) - 30
19. TECHNICIAN GRADE DIESEL (ELECTRICAL) (WORKSHOP)- 58
20. TECHNICAN GRADE DESEL MECHANICAL WORKSHOP PU &WS - 30
21. TECHNIGAN GRADE ELECTRICAL WORKSHOP (POWER & TL) -58
22. TECHNICIAN GRADE ELECTRICAL PU & WORKSHOP) - 104
23. TECHNICIAN GRADE FITTER(PU & WS) - 2106
24. TECHNICIAN GRADE MACHINIST (WORKSHOP) - 101
25. TECHNICIAN GRADE MECHANICAL (PU & WS) - 319
26. TECHNICIAN GRADE MILLWRIGHT (PU & WS) - 57
27. TECHNICIAN GRADE PAINTER (WORKSHOP) - 55
28. TECHNICIAN GRADE III TRIMMER (WORKSHOP) - 17
29. TECHNICIAN GRADE WELDER (PU & WS) - 28
30. TECHNICIAN GRADE III WELDER (WORKSHOP) - 439
சம்பளம்: மாதம் ரூ.19,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி 18 முதல் 30- க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மைய விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500 மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianrailways.gov.in அல்லது www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.7.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.