"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர்...
காலணி வடிவமைப்பு- மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை: 8-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு!
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள Junior Faculty, Faculty பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். FDDI/ADV/10/2025 04/07/2025
பணி: Junior Faculty, Faculty
காலியிடம் : 1
தகுதி : Fashion Design, Apparel Design, Lifestyle Accessory Design, Knitwear Design, Leather Design, Textile Design, Fashion Management பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Faculty,Faculty
காலியிடம்: 1
தகுதி: Garment Manufacturing Technology, Textile Clothing, Textile Engineering, Textile Technology, Fabric and Apparel Science பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Faculty
காலியிடம் : 1
தகுதி : Retail, Design, Fashion Communication, Fashion Technology ஆகிய ஏதாவதொரு பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: Junior Faculty பணிக்கு மாதம் ரூ. 45,000 , Faculty பணிக்கு மாதம் ரூ. 65,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: Junior Faculty பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 35-க்குள்ளும், Faculty பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: Faculty பணிக்கு 7 ஆண்டுகளும், Junior Faculty பணிக்கு 3 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
பணி: Junior Lab Assistant
சம்பளம்: மாதம் ரூ. 22,000
தகுதி : எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Lab Assistant
சம்பளம்: மாதம் ரூ. 25,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.fddiindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.7.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.