செய்திகள் :

71st National Film Awards Full List: சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, கலைஞர்கள்; முழு பட்டியல் இதோ!

post image
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கின்றன.

12th Fail படத்தில்...

பல முக்கியமான திரைப்படங்கள் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றன. அதில் விருது வென்றவர்களின் பட்டியல் இதோ!

விருதுகள்:

சிறந்த படம்

12th Fail

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்

Rocky Aur Rani Kii Prem Kahaani

சிறந்த இயக்குநர்

Sudipto sen (Kerala story)

சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படம்

Naal 2 (Marathi)

சிறந்த நடிகர்

ஷாரூக்கான் (Jawan)

விக்ராந்த் மெஸ்ஸி (12th Fail)

சிறந்த நடிகை

Rani Mukerji - Flim: Mrs. Chatterjee vs Norway

71 தேசிய விருதுகள்

சிறந்த துணை நடிகர்

எம். எஸ். பாஸ்கர் (பார்க்கிங்)

விஜயராகவன் (Pookalam)

சிறந்த துணை நடிகை 

ஊர்வசி (ullozhukku)

சிறந்த குழந்தை நட்சத்திரம்

Sukriti Veni Bandreddi (Gandhi Tatha Chettu), Kabir Khandane, Treesh Thosar 

சிறந்த வசனம்

Deepak Kingarani (Sirf Ek Banda Kafi Hai)

சிறந்த ரீஜனல் திரைப்படங்கள்:

சிறந்த தமிழ் திரைப்படம்

பார்க்கிங்

சிறந்த கன்னட திரைப்படம்

The Ray of Hope

சிறந்த மலையாள திரைப்படம்

ullozhukku

சிறந்த தெலுங்கு படம்

Bhagavanth Kesari

பார்க்கிங், GV பிரகாஷ்

சிறந்த இந்தி திரைப்படம்

Kathal: A Jackfruit Mystery

சிறந்த குஜராத்தித் திரைப்படம்

Vash 

சிறந்த மராத்தி திரைப்படம்

Shyamchi Aai

சிறந்த பெங்காலி திரைப்படம்

Deep Fridge

Kathal: A Jackfruit Mystery

சிறந்த பஞ்சாபி திரைப்படம்

Godday Godday Chaa

சிறந்த திவா திரைப்படம்

Pai Tang.. Step of Hope

சிறந்த ஒடியா திரைப்படம்

Pushkara

சிறந்த அசாமிய திரைப்படம்

Rongatapu 1982

ஸ்பெஷல் மென்ஷன்

Animal (Re recording mixer) - M R rajakrishan

தொழில் நுட்ப விருதுகள்

சிறந்த இசையமைப்பாளர் ( பாடல்கள்)

G V Prakash kumar (vaathi -Tamil)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) 

Harshavardhan Rameshwar - Animal (Hindi)

சிறந்த பின்னணிப் பாடகி 

Shilpa Rao - Jawan (Hindi)

சிறந்த பின்னணிப் பாடகர் 

PVN S Rohit - Baby (Telugu)

சிறந்த ஒளிப்பதிவு

Prasantanu Mohapatra - The Kerala Story

சிறந்த படத்தொகுப்பு 

Midhun Murali - Pookalam (Malayalam)

சிறந்த ஒலிமையமைப்பு:

Sachin Sudhakaran & Hariharan Muralidaran (Animal)

Shilpa Rao

சிறந்த பாடல் வரிகள் - பாடலாசிரியர்: (பாடல்: , படம்: )

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

Mohandas for 2018: Everyone Is a Hero (Malayalam)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

Sachin Lovalekar, Divvya Gambhir, Nidhhi Gambhir - Sam Bahadur (Hindi)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் 

Shrikant Desai - Sam Bahadur (Hindi)

சிறந்த திரைக்கதை

Baby (Telugu) -Sai Rajesh Neelam

Parking (Tamil) by Ramkumar Balakrishnan

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் AVGC

HanuMan (Telugu)

சிறந்த நடன இயக்குநர் 

Vaibhavi Merchant - song 'Dhindhora Baje Re'; Flim -Rocky Aur Rani Kii Prem Kahaani (Hindi)

சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி 

Nandu Prudhvi, Hanu‑Man (Telugu)

Sam Bahadur

சிறந்த தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம்

Sam Bahadur

சிறந்த திரைப்பட விமர்சகர்

Utpal Datta (Assamese)

சினிமா பற்றிய சிறந்த புத்தகம்

Swarna Kamal (Golden Lotus, kannada) - Dr. K. Puttaswamy

அதிக விருதுகளைக் குவித்த திரைப்படம்

பார்க்கிங் - 3 விருதுகள்

Sam Bahadur - 3 விருதுகள்

The Kerala Story - 2 விருதுகள்

Non-feature films

சிறந்த திரைப்படம்

The Postman (Hindi)

Bilal (Bengali)

சிறந்த ஆவணப்படம்

Vaishnav Jan Toh (Gujarati)

சிறந்த அறிமுகத் திரைப்படம்

Vaishnav Jan Toh (Gujarati)

71st National Film Awards Full List

சிறந்த பின்னணி குரல் கலைஞர்

ஹரிகிருஷ்ணன்.S - The Sacred Jack, Exploring the Tree of Wishes (ஆவணப்படம்)

சிறந்த இசையமைப்பு

Pranil Desai - The First Flim

சிறந்த படத்தொகுப்பு

In Camera - Tarun Bhartiya

சிறந்த ஒலிப்பதிவு

Gaarud

சிறந்த ஒளிப்பதிவு
Gaarud

ஸ்பெஷன் மென்ஷன்

VILAY

Nekal chronicle of the paddy man (malayalam)

The Sea and the Sevan villages (odia)
சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்

In For Motion

சிறந்த சமூகத் திரைப்படம்

Mr. India

விருது தேர்வுக்குழுவின் சிறப்பு விருது

Kelkkunnundo

தேசிய விருது கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்த திரைப்படத்தையும், நடிகர்களையும் கமென்டில் பதிவிடுங்கள்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

71st National Film Awards: "மக்களை மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் வாழ்த்துகிறேன்" - இபிஎஸ் வாழ்த்து

மத்திய அரசின் 71-வது தேசிய விருது நேற்று (ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் ... மேலும் பார்க்க

Parking: 'அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'- தேசிய விருதுகள் குறித்து ஹரிஷ் கல்யாண்

71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 'பார்க்கிங்' திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது. பார்க்கிங்இந்நிலையில் பார்க்கிங் ... மேலும் பார்க்க

"சிறந்த துணை நடிகர் விருதை வென்ற தம்பி எம்.எஸ். பாஸ்கர்..." - பாராட்டும் கமல்ஹாசன்

திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.இதில், சிறந்த தமிழ் படத்துக்கான விருது, சிறந்த திரைக்கான விருது (இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்), சிறந்த துணை நடிகர... மேலும் பார்க்க

'அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன்'- எம்.எஸ். பாஸ்கரை வாழ்த்திய சாம்ஸ்

71-வது தேசிய விருது நேற்று(ஆகஸ்ட் 1) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 'பார்க்கிங்' திரைப்படம் 3 விருதுகளை வென்றிருக்கிறது.இந்நிலையில் சிறந்த துணை நடிகருக்கா... மேலும் பார்க்க

Shah rukh khan: "அட்லீ சார் மாஸ்" - தேசிய விருது வென்றவுடன் நன்றி தெரிவித்த ஷாருக் கான்

திரைக் கலைஞர்களுக்கு மத்திய அரசின் 71-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.இதில், சிறந்த நடிகருக்கான விருது `12th Fail' திரைப்படத்திற்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கும், ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்... மேலும் பார்க்க

Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி

71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்கிங் தேர்வு செய்யப்பட்டது.அத்துடன் இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்... மேலும் பார்க்க