செய்திகள் :

Ajith: மீண்டும் இணைகிறதா பில்லா கூட்டணி? - இயக்குநர் விஷ்ணுவர்தன் அளித்த பதில்

post image
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் கடந்த வாரம் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக  இருக்கிறது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தை அடுத்து  சிறுத்தை சிவாவுடனும், விஷ்ணுவர்தனுடனும் அஜித் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ajith

இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுவர்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ‘பில்லா’ கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் உறுதியாகவில்லை. உறுதியானவுடன் அறிவிப்போம்” என்று கூறியிருக்கிறார். அஜித் - விஷ்ணுவர்தன் கூட்டணியில் ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது.

vishnuvardhan

அஜித் அடுத்து எந்த இயக்குநருடன் இணைந்து படம் பண்ணவேண்டும் என்பது உங்கள் விருப்பம் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Madha Gaja Raja: ``நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது" - S.N. பார்வதி

ஒரு காலத்துல மாசம் முழுக்க நாடகம் இருக்கும். சினிமா வாய்ப்பு கிடைச்சா கூட 'எப்பவாச்சும் கிடைக்கிற வாய்ப்பு'ன்னு அதைப் புறந்தள்ளிட்டு நாடகம் நடிக்கப் போயிருக்கேன். பிறகு சினிமா பக்கம் வந்த பிறகு சிவாஜி... மேலும் பார்க்க

NEEK: ``இதை என்னால் நம்பவே முடியவில்லை; தனுஷ் சார்...' - நெகிழும் அனிகா சுரேந்திரன்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

Karthi: "கைதி-2 வரப்போகுது, அடுத்தது..." - நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்

நடிகர் கார்த்தி இன்று (பிப் 11) குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "ரொம்ப வருஷம் ஆச்சு திருப்பதிக்கு வந்து. என் பையன் பிறந்ததற்குப் ப... மேலும் பார்க்க

NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குறித்து பவிஷ்

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்தி... மேலும் பார்க்க

NEEK: ``இன்டஸ்ட்ரிக்கு புது நடிகர்கள் வேணும்; தனுஷ் சார்..."- S.J சூர்யா சொல்வதென்ன?

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க

NEEK: `தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்' - இசைவெளியீட்டு விழாவில் சரண்யா பேசியதென்ன?

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கியிருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க