Ambedkar Row: Amit shah-வை அலற வைக்கும் Rahul & Stalin டீம்? | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கடும் கண்டனங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர் இந்தியா கூட்டணி கட்சியினர். இது பாஜகவுக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ளது. இதிலிருந்து மீள மோடி வகுத்திருக்கும் திட்டம் என்ன? இன்னொரு பக்கம் ஈரோடு இடைத்தேர்தலையொட்டி, ஸ்டாலின் முன்பு இருக்கக்கூடிய மூன்று சவால்கள்...
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.