செய்திகள் :

BB Tamil 8: ``நான் பண்ணின தப்பு ப்ரெண்ட்ஷிப் வச்சுகிட்டதுதான்" - ஜாக்குலின் சௌந்தர்யா விரிசல்

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.

ஜாக்குலின்
ஜாக்குலின்

இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் சௌந்தர்யாவுக்கும், ஜாக்குலினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஜாக்குலின் குறித்து பேசிய சௌந்தர்யா, `கேமும், அவரின் கேரக்டரும் கலந்து இருக்கிறது. அதெல்லாம் எனக்கு செட் ஆகாது' என்கிறார். அதற்கு உடனே பதிலளிக்கும் ஜாக்குலின், 'எனக்கு என்ன தோணுதுன்னா அவுங்களுக்கு நல்லா கேம் விளையாட தெரிஞ்சுருக்கு. எனக்கு அந்த அளவுக்கு விளையாட தெரியல.

பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்

அவுங்க கரக்ட்டான இடத்துல கரக்ட்டான விஷயங்களை சொல்றாங்க. அதுதான் கேம்' என்று சௌந்தர்யாவை சொல்கிறார். உடனே சௌந்தர்யா, 'நான் பண்ணின தப்பு என்ன தெரியுமா? இங்க வந்து ப்ரெண்ட்ஷிப்னு ஒன்னு வச்சுகிட்டதுதான்' என்றார். 'அவுங்களுக்கு கேம் விளையாடணும்னா விளையாட சொல்லுங்க சார்' என்று ஜாக்குலின் ரவீந்தரிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

Serial Update : `விஷ்ணு பத்தி நான் செளந்தர்யாவுக்கு சொல்லணும்னு அவசியமில்ல; ஏன்னா..!'- ஆயிஷா ஷேரிங்

அறிவிப்பு விரைவிலேயே வரும்!ஜீ தமிழில் ஒளிபரப்பான `கார்த்திகை தீபம்' தொடரின்மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் அர்த்திகா. அந்தத்தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுதந்தது. இந்நிலையில் தற்போ... மேலும் பார்க்க

BB Tamil 8: "சாச்சனாவுக்கு ஏன் தைரியம் இல்ல..." - ரயான், சாச்சனா மோதல்; என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96 வது நாளுக்கான (ஜனவரி 10) மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8: ரொம்ப ஓவரா பண்றீங்க, நீங்க பண்றத நான் இங்க சொல்லட்டா? - தீபக்கை சாடிய வர்ஷினி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 95: `வந்தாச்சு எண்டு' இறங்கி அடித்த சுனிதா - கலங்கி அழுத சவுந்தர்யா

புதிதாக வந்தவர்களில் ரவியைத் தவிர வேறு எவரும் எதையும் செய்யவில்லை. ‘கண்ணில் விரலை விட்டு ஆட்டுவேன்’ என்று சபதம் போட்ட அர்னவ், கடந்த முறை மாதிரியே ‘அட்மாஸ்பியர் ஆர்டிட்ஸ்ட்’ போல அங்குமிங்கும் உலவிக் கொ... மேலும் பார்க்க

BB Tamil 8: கூத்துப்பட்டறை பயிற்சி முதல் உளவியல் ஆலோசகர் வரை - சாஷோ ‘பிக் பாஸ்’ ஆன கதை

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் சௌந்தர்யா, அருண், ஜாக்குலின் உள்ளிட்ட 8 பேர் இப்போது களத்தில் இருக்கிறார்கள். யாருக்கு டைட்டில் ... மேலும் பார்க்க

BB Tamil 8: `Manipulate-னா என்னானு இவங்களாலதான்...' குற்றச்சாட்டும் சுனிதா - கதறி அழும் சவுந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந... மேலும் பார்க்க