செய்திகள் :

BB Tamil 8: 'எல்லா இடத்துலயும் விட்டுக்கொடுக்க முடியாது' - முத்து - ஜாக்குலின் இடையே வாக்குவாதம்

post image
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88 வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் டாஸ்க்கில் அருணிற்கு கிடைத்த பாயிண்ட்ஸை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் சொல்கிறார்.

இதனால் முத்துகுமரன், ரயான், ஜாக்குலின் இடையே மோதல் ஏற்படுகிறது. 'எல்லோரும் சேர்ந்து என்னோடத காலிப் பண்ணுவீங்கனு தெரியும். எனக்குத்தான் ரிஸ்க் அதிகம்' என்று ரயான் சொல்ல எனக்கு அப்படி தோணல என்று முத்துக்குமரன் கூறுகிறார்.

அதேபோல ஜாக்குலின் 'எல்லா இடத்துலயும் விட்டுக்கொடுக்க முடியாது' என்று சொல்ல முத்துக்குமரன் 'எல்லா இடத்துலயும் உன்னைய விட்டுக்கொடுக்க சொல்லவே இல்லையே' என்று கூறுகிறார்.

BB Tamil 8: 'ரயானுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கக்கூடாது' - விஜய் சேதுபதியிடம் சொன்ன முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

BB Tamil 8: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்; வெளியேறப்போகும் இருவர்!

கடைசிக்கட்ட பரபரப்புடன் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மேலும் ஆறு பேர் சேர மொத்தப் போட்... மேலும் பார்க்க

BB Tamil 8: `இனி எப்படி விளையாடணும்னு சொல்ல போறது இல்ல,ஆனா...'- சாட்டை சுழற்றும் விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க

Siragadikka Aasai : ஷோரூமை இழந்த மனோஜ்; ரோகிணி ரூ.27 லட்சத்தை எப்படி புரட்டுவார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜை விஜயா மன்னித்துவிடுகிறார். ஆனால் ரோகிணிக்கு மற்றொரு நெருக்கடியை விஜயா கொடுத்துவிட்டார்.சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில், ரோகிணி கதை ஒரு ப... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 89: `நான் என்ன காமெடி பீஸா?'- கடுப்பான சவுந்தர்யா; இருவர் வெளியேற்றமா?

இறுதி டாஸ்க் முடிந்தாலும் TTF ரிசல்ட்டை வெளியிடாமல் சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார் பிக் பாஸ். சனிக்கிழமை தெரியுமாம். டிவிஸ்ட் இருக்குமாம். வடிவேலு பாணியில் சொன்னால் ‘என்னவா இருக்கும்?’ இதுதான் போட்டியாள... மேலும் பார்க்க

BB Tamil 8: 'பணப்பெட்டிய எடுக்கிற ப்ளான்லதான் ராயன் இருந்தான், ஆனா...' - மஞ்சரி சொல்வதென்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வ... மேலும் பார்க்க