செய்திகள் :

Career: தமிழ்நாடு காவல்துறையில் Sub-Inspector பணி; 1,300 காலிப்பணியிடங்கள்; யார் விண்ணப்பிக்கலாம்?

post image

தமிழ்நாட்டில் காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சப் இன்ஸ்பெக்டர்.

குறிப்பு: ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,352

சம்பளம்: ரூ.36,900 - 1,16,600

வயது: குறைந்தபட்சமாக 20; அதிகபட்சமாக 30 (சில பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

கல்வி தகுதி
கல்வி தகுதி

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி திறன் தேர்வு, முதன்மை தேர்வு), உடல்தகுதி தேர்வு.

தேர்வுகள் எங்கே?

தமிழ்நாட்டில் மொத்தம் 46 இடங்களில் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்கும் இணையதளம்:tnusrb.ucanapply.com

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: மே 3, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பி.இ, பி.டெக் படித்திருக்கிறீர்களா? - மத்திய அரசு நிறுவனத்தில் வேலை... யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய மின் கழக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee)மொத்த காலிபணியிடங்கள்: 400வயது வரம்பு: அதிகபட்சமாக 26சம்பளம்:சம்பள விவரங்கள் இதோ...எந்தெந... மேலும் பார்க்க

இந்திய ரயில்வேயில் `உதவி லோகோ பைலட்' பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரெயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? அசிஸ்டப்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot). மொத்த காலிபணியிடங்கள்: 9,970சம்பளம்: ரூ.19,900வயது வரம்பு: 18 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க

B.Tech, B.E படித்திருக்கிறீர்களா? UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்புகள்

யு.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சிஸ்டம் அனலிஸ்ட், டெப்யூட்டி கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸ்ப்ளோசிவ், அசிஸ்டன்ட் இன்ஜினீயர். ஜாயின்ட் அசிஸ்டென்ட், அசிஸ்டென்ட் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில், அச... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரினாலும் 'ஓகே'; மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அசிஸ்டன்ட் பணி!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? நீதிபதிகளுக்கு பெர்சனல் அசிஸ்டன்ட், பதிவாளருக்கு பிரைவேட் செயலாளர், பதிவாளருக்கு பெர்சனல் அசிஸ்டன்ட், துணை பதிவாளருக்கு பெர்சனல்... மேலும் பார்க்க

பணிநீக்கம்: `நோட்டீஸ் காலம் முடிவதற்குள் அடுத்த வேலை..' - ஊழியர்களை நெகிழ வைத்த CEO

மனிதனுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் மனசாட்சி வெளியில் வரும்போது சில அதிசயங்களும் ஆச்சரியங்களும், வெளிப்படும் என்பதற்கு அண்மை உதாரணம் OkCredit நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்ஷ் போகர்னா.பெங்களுருவில் தான் நடத... மேலும் பார்க்க

Career: Arts, Science-ல் UG Degree இருக்கா? ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு; யார் விண்ணப்பிக்கலாம்?

ஐ.ஐ.டி மெட்ராஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?ஜூனியர் நிர்வாகி. (Junior Executive). இது ஓராண்டு பணிதான். ஆனால், வேலை செய்யும் திறனுக்கு ஏற்ப கால அளவு நீட்டிக்கப்படும். மொத்த காலி பணியிடங... மேலும் பார்க்க