செய்திகள் :

Career: 'பள்ளிப் படிப்பு மட்டும் முடித்தவரா நீங்கள்... மத்திய அரசு வேலை காத்திருக்கிறது!'

post image

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சமையல்காரர், தையல்காரர், வெல்டர், பெயின்டர் உள்ளிட்ட வேலைகள்.

குறிப்பு: ஆண்கள், பெண்கள் இருவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிபணியிடங்கள்: 1048

வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.21,700 - ரூ.69,100

என்ன பணி?

கல்வி தகுதி: பள்ளிப் படிப்பு முடிந்திருந்தால் போதும்.

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cisfrectt.cisf.gov.in

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3, 2025.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே முக்கியம் பிகிலு

பலவித டெக்னாலஜி சூழ்ந்து கிடக்கிற இந்த உலகத்தில் போட்டிகளும் பல. 'வேலை தான் கிடைச்சாச்சே...', 'அடுத்த வேலை வாங்க இந்த எக்ஸ்பீரியன்ஸ் போதும்' என்று நீங்கள் அப்டேட் ஆவதை நிறுத்திவிடாதீர்கள். 'கற்றது கை ... மேலும் பார்க்க

Career : இன்டர்வியூவில் செலக்ட் ஆக வேண்டுமா... 'இந்த' ஆராய்ச்சி ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ்!

நேர்காணலுக்கு செல்லும் அனைவரும் 'செல்ஃப் இன்ட்ரோ', 'வேலை சம்பந்தமான விஷயங்களை' விழுந்து விழுந்து தயார் செய்துகொண்டு போவார்கள். இவை முக்கியம்தான். ஆனால், இதை விட முக்கியம் நமக்கு வேலை கொடுக்கும் நிறுவன... மேலும் பார்க்க

Career Guidance: இன்டர்வியூவில் `Sorry' கேட்காதீங்க... இன்டர்வியூவை எப்படி அணுக வேண்டும்..?

ஒரு இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்... உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? திக் திக்...பக் பக் என்று தானே இருக்கும். அப்படி இருந்தால் முதலில் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். 'இந்த வேலை எனக்கு தான்' என்ற நம்பிக்க... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'... வங்கியில் மேனேஜர் பணி; லட்சங்களில் சம்பளம்!

ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வங்கி மற்றும் நிதி துறையில் டிப்ளமோ படிப்பு படிக்க... மேலும் பார்க்க

Career: `வங்கியில் பயிற்சிப்பணி' - எந்த டிகிரியாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

யூனியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?அப்ரண்டிஸ். ஓராண்டு பயிற்சித் திட்டம் இது. மொத்த காலிபணியிடங்கள்: 2691; தமிழ்நாட்டில் 122.வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்குத் த... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் HDFC வங்கியில் 'மேனேஜர்' பணி; முழு விவரம்

ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ரிலேஷன்ஷிப் மேனேஜர் பிரிவில் அசிஸ்டென்ட் மேனேஜர், டெப்பிட்டி மேனேஜர், மேனேஜர், சீனியர் மேனேஜர் பணி. இது ஒரு ஒப்பந்தப் பணி ஆகும்.வயது ... மேலும் பார்க்க