Career: 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் பணி!
இந்திய அஞ்சலக துறையில் கிராமின் தக் சேவக் திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.
என்ன பணி?
போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர்.
மொத்த காலிபணியிடங்கள்: 21,413
வயது வரம்பு: 18 - 40
சம்பளம்: போஸ்ட் மாஸ்டர் - ரூ.12,000 - 29,380
அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் - ரூ.10,000 - 24,470
கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (ஆங்கிலம் மற்றும் கணித பாடங்கள் முக்கியமாக கருதப்படுகிறது)
மாநில மொழி தெரிந்திருப்பது மற்றும் 10-ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.
மேலும்...
கணினி திறன் இருக்க வேண்டும்;
சைக்கிளிங் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3, 2025.
விண்ணப்பிக்கும் இணையதளம்:https://indiapostgdsonline.gov.in
மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.