செய்திகள் :

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" - நடிகர் தனுஷ்

post image

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும்போதே அவர்களது அன்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்று தந்தையர் தினம். தங்கள் வாழ்வில் என்றைக்குமான முன்னுதாரணமாக விளங்கும் தங்கள் தந்தையின் நினைவுகளை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் தனுஷ், தனது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் தனுஷ், "இன்று நான் இப்படி இருப்பதற்கு எனக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்திருக்கும் என் தந்தைக்கு நன்றி சொல்ல வார்த்தைகளால் முடியாது. என் அப்பாதான் என்னுடைய ஹீரோ. தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா" என்று பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த நெகிழ்ச்சியானப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை...'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

'நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்' - நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப்... மேலும் பார்க்க

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி,"நான் எத்தனையோ ... மேலும் பார்க்க

'நிறையப் பிரச்னைகள்... அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது...'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்ப... மேலும் பார்க்க

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதி... மேலும் பார்க்க