வக்ஃப் பெயரில் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு: மத்திய அரசு வாதம்
E.V Velu-வுக்கு, Ponmudy வைத்த அரசியல் வெடி, K.N Nehru-க்கு ஷாக் தரும் டெல்டா! | Elangovan Explains
'வெள்ளைக்கொடி ஏந்தி பயணமா...' என சீண்டிய எடப்பாடி. ' இது உரிமை கொடி' என மு.க ஸ்டாலின் பதிலடி. டெல்லி பயணத்தை ஒட்டி டக் ஆஃப் வார்.
இதில் ஸ்டாலினை நோக்கி, நான்கு அரசியல் தோட்டக்களை ஏவியுள்ளார் எடப்பாடி. இதை சமாளிக்க வேறொரு ரூட் எடுக்கும் ஸ்டாலின்.
முக்கியமாக, உட்கட்சியை வலுவாக்க மண்டல பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் இப்போதே வேட்பாளர்கள் ரேஸ் தொடங்கிவிட்டது. துரை சந்திரசேகரன் தொட்டு நீலமேகம் வரை பலர் போட்டியில் உள்ளனர்.
மண்டல பொறுப்பாளர் மீட்டிங்கில் வெளிப்படவில்லை என்றாலும் உதயநிதி ஸ்டாலின் ரூட் எடுத்தும் பலரும் முயற்சி செய்கிறார்கள். எப்படி சமாளிக்கப் போகிறார் கே.என் நேரு?
இன்னொரு பக்கம், எம்.ஆர்.கே பன்னீர் உள்ளே... எ.வ வேலு வெளியே... இதனால் உச்சகட்ட ஹேப்பியில் பொன்முடி. அவருடைய அதிகாரத்தை வேலு பறித்து விடுவாரோ என அஞ்சி இருந்த நேரத்தில், இந்த ட்விஸ்ட் அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. என்ன நடக்கிறது விழுப்புரம் மாவட்டத்தில்? திமுகவுக்குள. அனல் வீசும் பஞ்சாயத்துகள். என்ன செய்யப் போகிறார் மு.க ஸ்டாலின்?