‘காந்தி கண்ணாடி’ - ஹீரோவாக சின்னதிரை நடிகர் பாலா! விடியோவில் இதையெல்லாம் கவனித்த...
FreeWebinar: ₹ 5 கோடி சேர்ப்பது எப்படி?
ஹாய்! எப்படி இருக்கீங்க?
நீங்க தென் தமிழகத்தைச் சேர்ந்தவரா? (மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி & கன்னியாகுமாரி). உங்களுக்காகவே ஸ்பெஷலான ஒரு வெபினாரை விகடன் 'லாபம்' வர்ற புதன்கிழமை (ஜூலை 02, 2025) அன்னைக்கு நடத்த இருக்காங்க!
நீங்க ₹ 5 கோடி சேர்க்கணுமா?
நம்மள்ல பல பேர் நல்லா சம்பாதிக்கிறோம், செலவு பண்ணுறோம் ஆனா சேமிப்பு & முதலீடுன்னு வரும்போது கோட்டை விட்டுடுறோம். அப்புறம் காலம் போன காலத்துல 'நான் அன்னைக்கே காச சேர்த்து வச்சிருந்தேன்னா'னு ஃபீல் பண்ணுறோம். ஓய்வுக்காலத்துல இதுமாதிரி ஃபீல் பண்ணாம இருக்கணும்னா நீங்க என்ன பண்ணனும்? அதைத்தான் இந்த வெபினாரில் விகடன் 'லாபம்' சொல்லித்தரப் போறாங்க.

* ₹ 5 கோடி சேர்க்க எவ்ளோ காலம் ஆகும்?
* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமா அந்தத் தொகையை சேர்ப்பது எப்படி?
* மாசம் எவ்ளோ முதலீடு பண்ணா ₹ 5 கோடியை ஈஸியா சேர்க்கலாம்? (குறிப்பு: சில ஆயிரங்கள் முதலீடு பண்ணாலே போதும்!)
* முதலீடு செய்றதுக்கு முன்னாடி என்னென்ன கவனத்தில் இருக்கணும்?
இதையெல்லாம் தெரிஞ்சுக்க, மறக்காம லாபம் வெபினாரில் கலந்துக்கோங்க.

தலைப்பு: ₹5 கோடி சேர்ப்பது எப்படி?
நாள்: ஜூலை 2, 2025, புதன்
நேரம்: இரவு 7:30 மணி - 9:00 மணி
பேச்சாளர்கள்: செல்வ வினோத், இணை துணைத் தலைவர், லாபம் & ஏ.ஆர்.குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி & கன்னியாகுமாரியைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/fBMtFtZmHAUiHess8