செய்திகள் :

அரசுப் பணியாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - விகடன் 'லாபம்' வழங்கும் சிறப்பு வெபினார்

post image

ஹாய்! எப்படி இருக்கீங்க?

நீங்க மாநில/மத்திய அரசுப் பணியில் இருக்கீங்களா? இல்ல அரசு வேலைக்காக முயற்சி செய்து வர்றீங்களா? அரசுப் பணியாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? முதலீடு செஞ்சாலும் எது சரியான முதலீடுன்னு தெரியனுமா? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் ஓய்வு ஊதியம் பெறுவது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா? அரசு தரும் ஓய்வுக்கால அனுகூலங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அவசியமா?

இப்படிப்பட்ட சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கா? எல்லா சந்தேகங்களுக்கும் விடை காண மறக்காம விகடன் 'லாபம்' நடத்தும் சண்டே வெபினாரில் கலந்துக்கோங்க!

தலைப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - அரசுப் பணியாளர்கள் செய்வது எப்படி?

நாள்: ஜூன் 22, 2025, ஞாயிறு

பேச்சாளர்கள்: ப. முகைதீன் ஷேக் தாவூது, உதவி கருவூல அதிகாரி (ஓய்வு) & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

ப. முகைதீன் ஷேக் தாவூது

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/7H2ytGqFdBN752wP8

ஸ்கேன் செய்ய:

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? - விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார்

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி?கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடுசெய்தவர்களுக்கு படு லாபம். ஆனால் இந்தக் கட்டுரை தங்கம் பற்றியதல்ல. வெள்ளை உலோகமான வெள்ளி பற்றியது. கடந்த சில வ... மேலும் பார்க்க

Share Market: 'பரபர பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி' - நாணய விகடனின் ஆன்லைன் வகுப்பு

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும்ஏற்ற இறக்கம் இருக்கலாம்.மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார... மேலும் பார்க்க

Investing: '25 ஆண்டுகளில், 5 கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி?' - கொங்கு பகுதியினருக்கான வழிகாட்டல்!

ஹாய்! எப்படி இருக்கீங்க?வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க பணம் தேவையில்லைன்னுநிறைய பேர் சொல்லுவாங்க. அவங்ககிட்ட ஒரு பணக்கட்டை நீட்டுங்க, கண்டிப்பா யாரும் வேணாம்னு சொல்லவேமாட்டாங்க. காரணம், சமூகத்தில் வாழ ... மேலும் பார்க்க

LIC: ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்ற எல்ஐசி நிறுவனம்

எல்ஐசி நிறுவனம், பிரிட்டிஷ் தரநிலை நிறுவனத்திடமிருந்து ISO 22301:2019 வணிக தொடர்ச்சி மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்றுள்ளது.முன்னணி பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் செயல்பாட்டு மீள்தன்மை, வணிக தொடர்ச... மேலும் பார்க்க

உங்ககிட்ட 10,000 ரூபாய் இருக்கா? மால், ஐடி பார்க், ஹைவே எல்லாத்தையும் வாங்க முடியும் #Labham_Webinar

ரியல் எஸ்டேட் முதலீடுங்குறதுசாமானியஇந்தியர்களுக்கெல்லாம் ஒரு பெருங்கனவு! வீடு அல்லது ஒரு கடையைக் கட்டி வாடகை விடும்போது, அதன் மதிப்பு ஒரு பக்கம் உயர்ந்துட்டே இருக்கும், அதேபோலமறுபக்கம் மாதாமாதம் வாடகை... மேலும் பார்க்க

Share Market: 'பரபர பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி' - நாணயம் விகடனின் ஆன்லைன் பயிற்சி

பங்குச் சந்தையில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார். அதே பங்கை இன்னொரு அனலிஸ்ட் விற்கச் சொல்வார்.நியாயமான லாபம் இழப்பு..!ஒட்டு மொத்த பங்குச் சந்த... மேலும் பார்க்க