தீக்ஷனா அசத்தல் பந்துவீச்சு..! 49 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!
Gold Price: 'ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைவு!' - தங்கம் விலை இன்று எவ்வளவு தெரியுமா?!
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/cmp478u8/CC1.jpg)
தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.80-உம், பவுனுக்கு ரூ.640-உம் எகிறி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,060 ஆகவும், பவுனுக்கு ரூ.64,480-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 ஆகவும், பவுனுக்கு ரூ.960 ஆகவும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/h3uk2wmw/steptodown_com927418.jpg)
இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.7,940-க்கு விற்பனை ஆகி வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/gx0kehac/steptodown.com304856.jpg)
இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.63,520-க்கு விற்பனை ஆகி வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/2wany7bp/steptodown_com558287.jpg)
கடந்த வியாழக்கிழமையில் இருந்து மாறாமல், வெள்ளி விலை ரூ.107 ஆகவே தொடர்கிறது.