டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட...
Gold Rate: பவுனுக்கு ரூ.840 உயர்வு! - தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.105-உம், பவுனுக்கு ரூ.840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.9,020-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.72,160-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.120 ஆக விற்பனை ஆகி வருகிறது.