செய்திகள் :

Good Bad Ugly: `என் அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறார்கள்' - அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

post image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இதில், சகலகலா வல்லவன் படத்தில் வரும் 'இளமை இதோ இதோ...’ பாடல் இடம்பெற்றிருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் மீண்டும் பரவலாகப் பேசப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் பாடலை தனது அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Good Bad Ugly

முன்னதாக, ரூ.5 கோடி இழப்பீடு கோரி இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு, படக்குழு தரப்பில், “சட்டபூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தியுள்ளோம்” என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே பல திரைப்படங்களில் தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதற்காக வழக்குகள் தொடர்ந்துள்ள இளையராஜா, இப்போது அஜித்தின் படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

பாடகி சுதா ரகுநாதனுக்கு சிறந்த இசைக்கலைஞருக்கான `சர்க்கிள் ஆஃப் சக்சஸ்' விருது

கலை, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை தொடர்ந்து கொண்டாடி வரும் ரோட்டரி கிளப் ஆஃப் கிண்டி, தனது சிறப்புமிக்க சர்க்கிள் ஆஃப் சக்சஸ் - சிறந்த இசைக்கலைஞர் விருதை, பத்ம பூஷண் விருது பெற்ற ஸ்ரீமதி சுதா ரகுநாதனுக... மேலும் பார்க்க

``MGR பற்றி என்ன கேட்டாலும் நான் சொல்லுவேன்; அவர் சொன்ன மாதிரியே வாழ்கிறேன்'' - நெகிழும் ரசிகர்!

எம்.ஜி.ஆர் டிக்‌ஷனரிதூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்த ராஜாப்பா வெங்கடாச்சரி நடிகர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட அளவற்ற அன்பினால் அணிந்திருக்கும் மோதிரம், வைத்திருக... மேலும் பார்க்க

AMMA: மலையாள சினிமா நடிகர் சங்கத்தில் இணைய ஸ்வேதா மேனன் அழைப்பு; நடிகை பாவனா பதில் என்ன?

அம்மா (AMMA) அமைப்புமலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு தொடங்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அம்மா அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளா... மேலும் பார்க்க

`ஓப்பனிங்கில் 3 முதல்வர்கள்; MGR அனுப்பி வைத்த படப்பெட்டி’ - தரைமட்டமான கொடுமுடி கே.பி.எஸ் தியேட்டர்

சினிமா... இந்த மூன்று வார்த்தை போதும் நம்மில் பலரையும் ஒன்றிணைத்திட! வாழ்வில் எத்தனையோ துயரங்களையும், மிகப்பெரிய தோல்விகளையும் கண்ட ஒருவனைக் கூட பரவசமடைய வைத்து, விசில் அடிக்க வைத்து, கைதட்டிக் கொண்டா... மேலும் பார்க்க

`விஜயகுமார் பேரன் ஹீரோ; `துபாய்’ சிங்கத்தின் சம்பளம் அஞ்சு கோடி' - பிரபு சாலமனின் `மேம்போ’ ஸ்டோரி

ஒரு காலத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் விஜயகாந்த் நடத்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றது. பெரும் விழாவை தனியொரு மனிதனாக தலைமையேற்று நடத்திக் காட்டியவர் தயாரிப்பாளர் காஜா மொய்தீன்... மேலும் பார்க்க