செய்திகள் :

INDIA - PAKISTAN பிரச்னை : America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP| Imperfect Show 14.5.2025

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* “என் தலையீட்டால்தான் இந்தியா - பாக் தாக்குதல் நிறுத்தப்பட்டது” - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு.

* அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு?

* 70+ நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளிடம் இந்தியா சொன்னது என்ன?

* பாகிஸ்தான் தூதரக அதிகாரி உளவு பார்த்த விவகாரத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவு?

* பாகிஸ்தான் வசமுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை விரைந்து மீட்க அவரது மனைவி மற்றும் மேற்கு வங்க அரசு கோரிக்கை

* கூடுதலாக S 400 ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்?

* பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராகத் திரும்பக்கூடாது - மத்திய அமைச்சர்.

* கர்னல் சோபியா குரேஷியைச் சிறுமைப்படுத்தி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் பேச்சு?

* `பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்வீவ் கண்ணா ஓய்வு!

* பலருக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு?

* பஞ்சாப்பில் 21 பேர் கள்ளாச்சாரயம் குடித்து மரணம்?

* DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை

* ”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்” - மு.க.ஸ்டாலின்.

* பொள்ளாச்சி வழக்குத் தீர்ப்பு: மாறி மாறி மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

கனடா வெளியுறவு அமைச்சரான முதல் இந்து பெண் அனிதா ஆனந்த்! - இந்தியாவுக்கு கனடா சொல்லும் செய்தி என்ன?

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகள் பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் தலைவராக, மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டு, கனடாவின் புதிய பிரதமரா... மேலும் பார்க்க

``இந்தியாவில் செய்வதில் விருப்பம் இல்லை; அமெரிக்கா வாங்க'' - ஆப்பிள் நிறுவனத்து ட்ரம்ப் நெருக்கடி!

சீனாவில் இருக்கும் தொழிற்சாலைகளை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம். இனி ஆப்பிளின் அந்தத் தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகள... மேலும் பார்க்க

Doctor Vikatan: 25 வயதில் பலூன் போல வீங்கியிருக்கும் தொப்புள்.. அறுவை சிகிச்சை தான் தீர்வா?

Doctor Vikatan: `பிறந்ததும் தொப்புள் சரியாக மூடப்படவில்லை அல்லது தானாக மூடவில்லை என்றால், பின்னாளில் பிரச்னையாகி அறுவை சிகிச்சை வரை செல்ல நேரிடும்' என்கிறார்கள். 25 வயதில்கூட பிரச்னை வரலாம் என்கிறார்க... மேலும் பார்க்க

`எங்களுக்கு எதிரான வன்மம், ஸ்டாலின் DNA-விலேயே உள்ளது..' PMK BALU Interview

பாமகவின் சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதில் ஓபனாகவே கடுமை காட்டி இருந்தார் ராமதாஸ். கட்சியினருக்கு பாடம் எடுத்திருந்தார். அது அன்புமணிக்கு எதிரான பேச்சு என்றும் பேசப்... மேலும் பார்க்க

ஊட்டியில் உற்சாகம் காட்டிய முதல்வர் ஸ்டாலின்! | Photo Album

ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின்ஊட்டியில் ம... மேலும் பார்க்க

`கர்னல் சோபியாகுரேஷி குறித்து சர்ச்சை பேச்சு; பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை' - நீதிமன்றம் சொன்னதென்ன?

தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி நாட்டுக்கு எடுத்துரைத்த ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக மத்தியப் பிரதேச மாநில அமைச்சரும் பாஜக... மேலும் பார்க்க