முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
List 2 ரெடி! பதறும் மந்திரிகள்! சாட்டையை சுழற்றும் STALIN! | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
திமுகவில் 4 புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளது. நான்கு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் விழுப்புரத்தில், லட்சுமணன் நியமிக்கப்பட்டதற்கு பின்னணியில், சி.வி சண்முகத்துக்கு வைக்கப்படும் செக் உள்ளது. ஈரோட்டில், தோப்பு வெங்கடாசலம் கொண்டு வந்ததன் பின்னணியில், செந்தில் பாலாஜி உள்ளார். 'டார்கெட் வெஸ்ட்' என்பது கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். பட்டுக்கோட்டையில், அண்ணாதுரை கட்டம் கட்டப்பட்டதற்கு பின்னணியில் இருக்கும் பரபரப்புகள். விரைவில் 100 மாவட்டங்கள் உருவாக்கத் திட்டம். இதில், 'தங்கள் மாவட்டங்களும் அடங்குமோ?!' என அலறும் அமைச்சர்கள். முக்கியமாக, சென்னை அமைச்சர்கள். இப்படியாக, ஆக்சன், அதிரடியில் இறங்கிய ஸ்டாலின்.
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.