செய்திகள் :

Pension Scheme: "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - நிர்மலா சீதாராமன் விளக்கம்

post image

நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது.

நேற்று (ஆகஸ்ட் 11), மக்களவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டத்தை நிறைவேற்றினார். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்கிறதா என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார்.

புதிய வருமான வரிச் சட்டம்

புதிய வருமான வரிச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய வருமான வரிச் சட்டத்தை ஆய்வு செய்ய பாஜகவைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா தலைமையில் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு இந்தச் சட்டத்தில் 285 திருத்தங்களை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தது.

தேர்வுக்குழு குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான திருத்தங்களுடன், நேற்று வருமான வரிச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படாது என்பதைத் திட்டவட்டமாக நிர்மலா சீதாராமன் அறிவித்துவிட்டார்.

நேற்று (ஆகஸ்ட் 11) மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "கடுமையான நிதிச்சுமை காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. அதனால், தேசிய ஓய்வூதியத் திட்டம்தான் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

'தாயுமானவர் திட்டத்தை' அறிமுகப்படுத்திய முதல்வர் - என்ன திட்டம் இது? எப்படி செயல்படும்?

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தாயுமானவர் திட்டத்தை' தொடங்கி வைத்துள்ளார்.தாயுமானவர் திட்டம் என்றால் என்ன? கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் வீட்டிற்கே நேர... மேலும் பார்க்க

இந்தியாவை விட, ரஷ்யாவிடம் ஆயில் அதிகம் வாங்கும் சீனா; வரி போட வாய்தா வாங்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் சீனப் பொருள்களுக்கு 145 சதவிகித வரி; சீனாவில் இறக்குமதி ஆகும் அமெரிக்க பொருள்களுக்கு 125 சதவிகித வரி.இப்படி இரு நாடுகளும் மாறி மாறி ராக்கெட் வேகத்தில் பரஸ்பர வரிகளை விதித... மேலும் பார்க்க

TVK: "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" - மதுரை மாநாடு குறித்து விஜய்

தவெக தலைவர் விஜய் மதுரையில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர... மேலும் பார்க்க

'உடனடியாக பணிக்குத் திரும்புங்கள்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களாகப் போராடி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகளுடன் போராட்டக்குழு ந... மேலும் பார்க்க

”திமுக-வின் தோல்வி தெற்கிலிருந்துதான் ஆரம்பிக்கப் போகிறது” - தமிழிசை செளந்தரராஜன் என்ன சொல்கிறார்?

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தெற்கு தேய்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் யாரும்... மேலும் பார்க்க

``இது தான் பாக். உத்தி; இந்தியா அணு ஆயுத மிரட்டலுக்கு பணியாது'' - அசிம் முனீருக்கு இந்தியா பதிலடி

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர். அசிம் முனீர் கூறியது என்ன? அங்கே அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களிடம் பேசிய அவர், "பாகிஸ்தான் ஒரு அணு ஆ... மேலும் பார்க்க