செய்திகள் :

Prabhas: சிறுநீரக கோளாறால் உயிருக்கு போராடும் நடிகர்; ரூ.50 லட்சம் கொடுத்து உதவ முன்வந்த பிரபாஸ்

post image

'பன்னி', 'அதிர்ஸ்', 'தீ' மற்றும் 'மிரப்காய்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ஃபிஷ் வெங்கட். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். 

கடைசியாக அவர் 'காபி வித் எ கில்லர்' படத்திலும், முன்னதாக 'மா வின்ட காதா வினுமா' மற்றும் சித்தூ ஜொன்னலகட்டவுடன் 'டி.ஜே. தில்லு' படத்திலும் நடித்திருந்தார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.

ஃபிஷ் வெங்கட்
ஃபிஷ் வெங்கட்

அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரது மகள் ஸ்ரவந்தி தெரிவித்திருந்தார். 

இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டு வந்தநிலையில், நடிகர் பிரபாஸ் 50 லட்ச ரூபாய் கொடுத்து உதவ முன்வந்திருக்கிறார்.

மாற்று சிறுநீரக ஏற்பாடு தொடங்கி, அறுவை சிகிச்சை வரை அனைத்திற்கும் தான் உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'சில கதைகள் மட்டும்தான் இந்தியா முழுவதற்கும் வெளியாவதற்குத் தகுதியானது'- நாகர்ஜுனா சொல்வது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

'என் தந்தை கடவுள் மறுப்பாளர்; இந்தப் படத்தைப் பார்க்கும்போது...'- 'கண்ணப்பா' படம் குறித்து ராதிகா

மோகன் பாபு தயாரிப்பில் அவரின் மகன் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன்லால், காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கண்ணப்பா’. ச... மேலும் பார்க்க

"என் 5 படங்களின் கதையையும் அந்த ஹீரோவிடம்தான் முதலில் சொன்னேன், ஆனால்..!" - 'சூர்யா 46' இயக்குநர்

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. 'லக்கி பாஸ்கர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவி... மேலும் பார்க்க

Hit 3 கதை திருட்டு? "பணம் தர மாட்டோம்; கிரெடிட் தரோம்னு சொல்லிருந்தா கூட..." - விமலவேலன் பேட்டி

படத்தில் வரும் க்ரைம் த்ரில்லரையே ஓரங்கட்டி செம்ம ட்விஸ்ட் அடித்திருக்கிறது, 'ஹிட் 3' திரைப்படத்தின் கதை விவகாரம். நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹிட் 3' படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை... மேலும் பார்க்க

Shankar: " 'கேம் சேஞ்சர்' படம் என் தவறான முடிவு; அதை செய்திருக்க வேண்டும்!" - தயாரிப்பாளர் தில் ராஜூ

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த தெலுங... மேலும் பார்க்க

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்...' - நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.... மேலும் பார்க்க