செய்திகள் :

IT Wing நிர்வாகிகளுக்கு அரசுப் பணி வழங்குகிறதா DMK ? | ADMK TVK SEEMAN NTK| Imperfect Show 5.7.2025

post image

* சுற்றுப்பயணத்துக்கான Logo-வை வெளியிட்ட எடப்பாடி!

* எடப்பாடிக்கு இன்றுமுதல் Z+ பாதுகாப்பு?

* அதிமுக உட்கட்சி விசாரணை - உயர்நீதிமன்றத்தில் பதில் சொன்ன தேர்தல் ஆணையம்?

* அரசுப் பணிகளில் திமுக ஐடி விங் நிர்வாகி- எடப்பாடி கண்டனம்

* TVK-யிலிருந்து தற்காலிக விலகல்- பிரசாந்த் கிஷோர்?

* விஜய் தெளிவுபடுத்தியது சில பேருக்கு அதிர்ச்சி, ஆனால்- கனிமொழி

* விஜய் அரசியலில் கத்துக்குட்டி- கோவி செழியன்

* பொன்முடி வழக்கில் நீதிபதி காட்டம்?

* ராமதாஸ் பற்றி ஜிகே மணி உருக்கம்!

* நிகிதா கைது செய்யும் வரை போராடுவேன்- சீமான்

* புதுக்கட்சி தொடங்கிய ஆம்ஸ்ட்ராங் மனைவி?

* Bihar: மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் படம்?

* கேரளா மருத்துவமனை இடிந்து பெண் பலி?

* மோடிக்கு கரீபியன் தீவில் வழங்கப்பட்ட உயரிய விருது?

* அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி வரி?

* அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்?

* உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவு ரஷ்யா தாக்குதல்?

* மூத்த தமிழ் அறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு?

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு. இதற்கு ம... மேலும் பார்க்க

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” - ஜான் பாண்டியன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முத... மேலும் பார்க்க

Armstrong: "அண்ணனுக்கு இந்த அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது"- நினைவேந்தல் கூட்டத்தில் பா.ரஞ்சித்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் இ... மேலும் பார்க்க

'அதிமுக-வை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா விஜய்?' - சந்தேக தொனியில் திருமா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அஜித் குமாரின் காவல் மரணம், விஜய்யின் அரசியல் என பலவற்றைப் பற்றியும் திருமா பேசி... மேலும் பார்க்க

Armstrong: 'மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்'- நயினார் நாகேந்திரன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங்இதில்... மேலும் பார்க்க