செய்திகள் :

Prince Jewellery: பிரின்ஸ் ஜுவல்லரி வழங்கும் பிரத்யேகமான அக்ஷய திருத்யை அட்வான்ஸ் புக்கிங் ஆஃபர்

post image

நேர்த்தியான வடிவமைப்பு மிக்க ஆபரணங்களுக்காக , தென் இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான பிரின்ஸ் ஜுவல்லரி,  அக்ஷய திருத்யை திருநாளை பிரத்யேகமான அட்வான்ஸ் புக்கிங் ஆஃபர் உடன் கொண்டாடுகிறது.  

அதன்படி , வாடிக்கையாளர்கள், ரூ. 1000 தொகையை மட்டுமே செலுத்தி தங்கள் விருப்பமான நகைகளை  இன்றைய தங்கம் விலையில் தேர்ந்தெடுத்து அவற்றை அக்ஷய திருத்யை திருநாளான ஏப்ரல் 30 தேதியன்று  டெலிவரிக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சிறப்புத் திட்டத்தின்படி , பிரின்ஸ் ஜுவல்லரி , நீங்கள் வாங்கும் ஒவ்வொரு 8 கிராம் தங்கத்திற்கும் ரூ. 2000 மதிப்புள்ள இலவச தங்கத்தையும் வழங்குகிறது. 

தங்கத்தின் விலை நிலவரம், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதால், இந்த தனித்தன்மை மிக்க ஆபர் மூலமாக , வாடிக்கையாளர்கள், தாங்கள் ஆபரணங்களுக்கு மிகச்சிறந்த மதிப்பை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. 

இப்படிப்பட்ட தனித்துவம் மிகுந்த சலுகை உடன் கூடவே , பிரின்ஸ் ஜுவல்லரி ,  இந்த சுப தினத்துக்கு என்று உருவாக்கப்பட்ட புத்தம் புதிய நகைகளின் கலக்‌ஷனையும் வாடிக்கையாளர்களின் கண்களுக்கு விருந்தாக்குகிறது . இந்த புத்தம் புதிய  , நவீன கலக்‌ஷன் , காலத்தை வென்ற பாரம்பரியமும் நவீன வேலைப்பாடும் கலந்த வடிவமைப்பை கொண்டுள்ளது.

நுண்ணிய கலை வேலைப்பாட்டுடன் பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட தங்க நெக்ளஸ் , தோடுகள் , பென்டன்ஸ் என ஒவ்வொரு ஆபரணமும் சுபிட்சத்தையும் சௌபாக்கியங்களையும் அள்ளித் தரக் கூடியவை. பண்டிகைக் காலங்களுக்கான உங்கள் நகை சேகரிப்பில் இவை கண்டிப்பாக்க இருக்க வேண்டியவை. பாரம்பரிய வடிவமைப்பும் சமகால வடிவமைப்பும் இணைந்து வசீகரிக்கும் இந்த ஆபரணத் தொகுப்புகளில் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ற நகைகள் உள்ளன. 

இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மனதில் கொண்டு உருவாக்கப்ட்ட இந்த கலக்‌ஷனில் கோயில் கலையைப் பின்பற்றிய ஆபரணங்களும் பிலிக்ரீ எனப்படும் நுட்பமான வேலைப்பாடும் மிகவும் நுணுக்கமாக  துல்லியமான விவரங்களுடன் செதுக்கப்பெற்ற ஆபரணங்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . நேர்த்தியான கலைநயத்தைப் பறை சாற்றிடும் இப்படிப்பட்ட தனிச்சிறப்பு மிக்க ஆபரணங்களைத் தாங்கள் பண்டிகைத் தருணங்களில் மட்டும் அல்லாமல், அன்றாடம் வீட்டில் இருக்கும் போதும் பணிக்குச் செல்லும் போதும் அணிந்து உங்கள் அழகுக்கு மேலும் அழகைச் சேர்க்கலாம். 

ஸ்டேட்மென்ட் பீஸ் என்பவை முதல் டெலிகேட் டிசைன்கள் வரை , பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் அழகான , நேர்த்தியான ஆபரணத் தொகுப்பின் மீது நாட்டம் கொண்டவர்களை இந்த கலக்‌ஷன் கவர்ந்திடும் .

இவை மட்டுமா ? எங்கள் தொகுப்பில் ரூபீஸ் , எமரால்ட் உள்ளிட்ட அபூர்வ கற்கள் பதிக்கப்பட்டவையும் மணமகள் தோழிக்கான வைர நகைகளும் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற வைர நகைகளும் இடம் பெற்றுள்ளன. அட்வான்ஸ் புக்கிங் இப்பொழுது தொடங்கி விட்டது. 

இந்த திட்டதின் பயன்களைப் பெற , வாடிக்கையாளர்கள் பிரின்ஸ் ஜுவல்லரியின் ஏதேனும் ஸ்டோருக்கு வருகை தாருங்கள் அல்லது ஆன்லைனில் புக் செய்து இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் . மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள எமது ஷோரூமிற்கு வாருங்கள் அல்லது பார்வையிடுங்கள் 

www.princejewellery.com 

பிரின்ஸ் ஜுவல்லரி பற்றி ... 

பல பத்தாண்டுகளுக்கு மேல்,தனித்துவம்  மிக்க  வடிவமைப்பு , வேலைப்பாடு  ஆகிய அம்சங்களால் பிரின்ஸ் ஜுவல்லரி வாடிக்கையாளர்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்ற நிறுவனமாகும் . 

தரம் மற்றும் வாடிக்கையாளர்கள் மன நிறைவை தலைமுறைகளைத் தாண்டி பெற்றுள்ள பிரின்ஸ் ஜுவல்லரி , கடந்த 95 ஆண்டுகளுக்கு மேலாக , ஆபரண உலகில் நவீனம் மற்றும் மதிப்பின் தன்மைகளை மாற்றியமைத்துள்ளது. 

'பிசினஸ் தொடங்கப் போறீங்களா?' - இந்த 10 கேள்விகளுக்கு பதில் ப்ளீஸ்!

பிசினஸ் - சட்டென எடுக்கும் ஒரு முடிவு அல்ல. பிசினஸ் தொடங்குவதாக முடிவு எடுத்தால் அதற்காக பக்காவாக நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு உங்களை நீங்களே கேட்டுகொள்ள வேண்டிய 10 கேள்விகளை சொல்கிறா... மேலும் பார்க்க

560 கிலோ தங்கம், ரூ.4000 கோடி அரண்மனை வாழ்க்கை; இருந்தும் செயலி முலம் காய்கறி வியாபாரம் - யார் இவர்?

இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பெயருக்கு சில இடங்களில் மன்னர்கள், இளவரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்... மேலும் பார்க்க

ரத்தன் டாடா எழுதிய உயில்; கடன்கள் தள்ளுபடி, பணியாளர்கள், நண்பர்கள்.. யாருக்கு என்ன கிடைக்கும்?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வீட்டு மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கிட்டதட்ட ரூ.3.5 கோடி கொடுக்க வேண்டும் என்று உயில் எழுதியுள்ளார். இந்த உதவியாளர்களில் அவரது பியூன் ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?

குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் ... மேலும் பார்க்க

மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டுதல்! | Photo Album

மேஜிக் பெண்கள் 2.O: பெண் தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி - பிரபலங்களின் அனுபவப் பகிர்வு மேலும் பார்க்க

Roshini Nadar: 'ஹூரூன் பட்டியலில் முதல் இந்தியப் பெண்' - வரலாறு படைத்த HCL தலைவர்; பின்னணி என்ன?

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரான ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, 2025 ம் ஆண்டுக்கான ஹுருன் உலக பெண் பணக்காரர்கள் பட்டியலில் (Hurun Global Rich List 2025 for women) இடம் பிடித்து வரலாறு படைத்துள்ளார்.டாப் 10 ... மேலும் பார்க்க