செய்திகள் :

RTE : 3 வருஷமா என்ன செய்தார் Anbil Mahesh? | ஸ்டாலினுக்கு புரிதலே இல்லை | Eshwaran Interview

post image

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களுக்கான முழு கல்விக்கட்டணத்தையும் மத்திய மாநில அரசுகள் சேர்த்து ஏற்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைகிறார்கள். ஆனால் இந்த கல்வி ஆண்டு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி இதுவரை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. இதனால் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் விகடனுக்கு அளித்துள்ள விரிவான நேர்காணல் இது...

`கூட்டணி ஆட்சிதான்; அமித் ஷா கூறுவதே வேதசத்தியம்; மாற்றுக் கருத்து இருந்தால்..!' - அண்ணாமலை

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவும்- பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் குறித்து இருதரப்பினரிடையேயும் ஒரு வித சலசலப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அமித் ஷா தமிழகத்... மேலும் பார்க்க

`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, தனது இல்லத்தில் இருந... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: 'குளிர்காய நினைக்கும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீர்' - ஸ்டாலின்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.காமராஜர் அத... மேலும் பார்க்க

கழுகார்: குட்கா பிசினஸில் மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் டு மெளனம் காத்த இலைக் கட்சி நிர்வாகி

மோதிக்கொள்ளும் ஆளுங்கட்சி நிர்வாகிகள்!குட்கா பிசினஸில் போட்டி...பின்னலாடை நகரத்தில், வடமாநிலத் தொழிலாளர் அதிகம் என்பதால் அவர்களைக் குறிவைத்து சட்டவிரோத குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. அந்தச்... மேலும் பார்க்க

`நோய் பாதித்த தெரு நாய்களைக் கருணைக் கொலை' - கேரள அரசின் அதிரடி முடிவு; காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு... மேலும் பார்க்க

'கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் கூட்டணிக்கு அழைக்கிறார்'- எடப்பாடிக்கு சிபிஎம் பதிலடி

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகி... மேலும் பார்க்க