செய்திகள் :

Shruti Hassan: `தக் லைஃப்' படத்தின் தோல்வி கமல்ஹாசனைப் பாதித்ததா? - ஸ்ருதி ஹாசன் அளித்த பதில் என்ன?

post image

நடிகை ஸ்ருதி ஹாசன் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' இந்தியப் பதிப்பக்கத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் வாழ்க்கை, சினிமா, ட்ரோல், தந்தை கமல்ஹாசன் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் 'தக் லைஃப்' படத்தின் தோல்வி கமல்ஹாசனைப் பாதித்ததா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

`தக் லைஃப்!'
`தக் லைஃப்!'

அதற்கு பதிலளித்த அவர், "சினிமாவில் வெற்றி தோல்வி என பல விஷயங்களை பார்த்தவர் எனது தந்தை கமல் ஹாசன்.

அதனால் 'தக் லைஃப்' படத்தினுடைய ரிசல்ட் அவரை பாதிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவர் சினிமாவில் சம்பாதிக்கும் எல்லாத்தையும் சினிமாவில் தான் போடுகிறார்.

கார் வாங்குவது, வீடு கட்டுவதற்கு அவர் ஆசைப்படுவது இல்லை. இதுபோன்ற நம்பர் கேம் எனது தந்தையை ஒருபோதும் பாதிக்காது" என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

எதிர்பாராத சூழ்நிலை... திருமணம் ஒத்தி வைக்கப்படுகிறது - பிக் பாஸ் ரித்விகா திடீர் அறிவிப்பு

வரும் 27ம் தேதி தனது திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நடிகை ரித்விகா தற்போது எதிர்பாராத காரணங்களால் அந்தத் திருமணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.ரித்விகாஇயக்குநர் பாலாவின் பரதேசி மூலம் தமி... மேலும் பார்க்க

Stray Dogs: ``ஒரு பாலியல் குற்றவாளிக்காக எல்லோரையும் அழித்துவிடுவீர்களா?” - நாய்களுக்கு ஆதரவாக கனிகா

டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்துள்ளது. நாய்உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும்... மேலும் பார்க்க

`இது ஒரு போராடும் கலைஞனின் கதை!’ - விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் பட அப்டேட்!

சினிமாவில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். அவர்களில் ஒரு சிலரை, சினிமா தாய் சிம்மாசனத்தில் உட்காரவைத்து அழகு பார்க்கிறாள். சென்னையில் நடிப்பு கற்ற... மேலும் பார்க்க

AGS 28: இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதனின் AD; KGF இசையமைப்பாளர்; ஹீரோ யார்? ஏஜிஎஸ்ஸின் புது அப்டேட்!

'லவ் டுடே', 'கோட்', 'டிராகன்' ஆகிய திரைப்படங்களின் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளை அடுக்கியது ஏ.ஜி.எஸ் நிறுவனம். 'டிராகன்' படத்தைத் தொடர்ந்து, அஸ்வத் மாரிமுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து இயக்கும் திரைப்... மேலும் பார்க்க