செய்திகள் :

Shubman Gill: `விரைவில் திருமணமா?' - வர்ணனையாளர் கேள்விக்கு வெட்கப்பட்டு பதில் சொன்ன சுப்மன் கில்

post image

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா – குஜராத் அணிகள் மோதின.

இதில் சுப்மன் கில் தலைமையிலானக் குஜாரத் அணி 39 ரன்கள் வித்யாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான டேனி மோரிசன், சுப்மன் கில்லிடம் திருமணம் குறித்தக் கேள்வியைக் கேட்டிருகிறார்.

சுப்மன் கில் - டேனி மோரிசன்

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது டேனி மோரிசன், " உங்களைப் பார்த்தால் கல்யாணக் கலைத் தெரிகிறது. விரைவில் உங்களுக்கு திருமணமா? என்று கிண்டலாகக் கேள்வி கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு, " அப்படி எதுவும் இல்லை' என்று சுப்மன் கில் வெட்கப்பட்டுக்கொண்டே பதில் அளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Yuvraj Singh: "என் தந்தையைப் போல பயிற்சியாளராக அல்லாமல் என் மகனுக்கு தந்தையாக இருப்பேன்" - யுவராஜ்

இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், தனது தந்தையின் வளர்ப்பு, அவருடனான தனது உறவுமுறை, அவரின் கண்காணிப்பில் தான் மேற்கொண்ட தீவிர கிரிக்கெட் பயிற்சிகள், அந்த அனுபவங்களால் தன்... மேலும் பார்க்க

Rajasthan Royals: LSG-யிடம் 2 ரன்னில் தோற்றது மேட்ச் பிக்ஸிங்கா? - குற்றச்சாட்டும், RR விளக்கமும்!

சிஎஸ்கே, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகளைப் போல நடப்பு ஐ.பி.எல் சீசனில் மோசமாக செயல்பட்டு வரும் அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் அணியும் இணைந்திருக்கிறது. அதிலும், டெல்லி, லக்னோ அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு ... மேலும் பார்க்க

Dhoni: 'என்னால் சகித்துக்கொள்ள முடியாத வதந்தி அதுதான்...'- தோனி ஓப்பன் டாக்

ஐ.பி.எல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீசனுக்கு இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தோனி கலந்துகொண்டிருக்கிறார். அதில், தோனி பற்றி முன்... மேலும் பார்க்க

Dhoni: "தோனி போன்ற ஒரு கேப்டனை பார்க்கவே முடியாது; காரணம்..." - நெகிழ்ந்த அன்ஷுல் கம்போஜ்

தோனி குறித்து சி.எஸ்.கே வீரர் அன்ஷுல் கம்போஜ் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். "தோனி தூரத்தில் நடந்து வந்துக்கொண்டிருந்தால் கூட நான் அவரையேப் பார்த்துக்கொண்டிருப்பேன். இதற்கு முன்பு அவரை நேரில் சந்தி... மேலும் பார்க்க

CSK: '2010 ஆம் ஆண்டிலும் இப்படித்தான் ஆடியிருந்தோம். ஆனால்..!' - தொடர் தோல்வி குறித்து CEO காசி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவி இருக்கிறது. வெறும் இரண... மேலும் பார்க்க

IPL 2025: ``விடுமுறையை கழிக்க வந்திருக்கிறார்கள்'' - சேவாக் விமர்சித்த `வெளிநாட்டு வீரர்கள்' யார்?

முன்னாள் இந்திய அதிரடி பேட்ஸ்மேன் விரேந்தர் ஷேவாக், இந்த IPL 2025 சீசனில் சொற்ப ரன்களே எடுத்துவரும் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லை கடுமையாக விமர்சித்துள்ளார். இரண்டு வீரர்களும் இந்த சீ... மேலும் பார்க்க