செய்திகள் :

Thug Life: ``சினிமா - ஸ்டூடன்ட் - மியூசிக்'' - சிம்பு பகிர்ந்த மாஸ் புகைப்படம்!

post image

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'Thug Life'. இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர் என நடிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளனர்.

தற்போது #Thuglife என்கிற ஹேஷ்டேக்குடன் ஒரு போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்பு.

அந்த போட்டோவிற்கு, "சினிமா - ஸ்டூடன்ட் - மியூசிக்" என்கிற கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதன் டிரெய்லர் வரும் சனிக்கிழமை (மே 17) வெளியாகிறது மற்றும் இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் வரும் மே 24-ம் தேதி நடக்க உள்ளது.

ED Raid: ஒரே நேரத்தில் 3 ஸ்டார் படங்கள்... தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED ரெய்டு!

பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனாம்பேட்டை கே.பி.என் தாசன் சாலையில் உள்ள ஒரு அடுக்... மேலும் பார்க்க

Ravi Mohan: "கட்டுக்கதையான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்" - ரவி மோகன் அறிக்கை

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தன்னுடைய திருமண வாழ்விலிருந்து விலகி வாழ்வதாக அறிவித்திருந்தார் நடிகர் ரவி மோகன். இதனைத் தொடர்ந்து, ரவி மோகனும் ஆர்த்தி ரவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து ஆ... மேலும் பார்க்க

Kamal: ``எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தது இவைதான்; என்னை மாற்றியது மலையாள சினிமாதான்'' -நடிகர் கமல்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5-ம் தேதி பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட திரைப்பட்டாளங்கள... மேலும் பார்க்க

Kollywood: 2015 - 2025 வரை; முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர்கள்!

‘ஒருவேளை ஜெயிக்கலைனா?, ஒருவேளை ஜெயிச்சுட்டா’ எனக் கேள்விகளுடன் நித்தம் போர் நடத்திக் கொண்டு நிராகரிப்பு, அவமானம், கைவிடாத நம்பிக்கை, வாழ்க்கையின் ஆடுபுலி ஆட்டங்களைக் கடந்து இயக்குநராக வேண்டும் எனச் சி... மேலும் பார்க்க

Vishal: "திருநங்கைகள் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபைக்குப் போகணும்" - நடிகர் விஷால்

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி செவ்வாய் அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன் முக்கிய விழாவாக திருநங்கைகளுக்கான அழகிப் போட... மேலும் பார்க்க