செய்திகள் :

Vijay-யின் பிளான், சம்பவம் செய்ய Stalin எடுத்த `மதுரை ரூட்' நோட் பண்ணும் EPS! | Elangovan Explains

post image

திமுகவின் பொதுக் குழு கூட்டம், மதுரையில், ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடந்துள்ளது. அடுத்த 11 மாதங்களில், 234 தொகுதிகளுக்கும், 11 வியூகங்களை வகுத்து பயணிக்கவும் திட்டமிட்டுள்ளார் மு.க ஸ்டாலின்.

இதில் மிகக் கூர்மையாகவே, விஜய்யின் நகர்வுகளை கவனிக்கும் திமுக. அவருக்கு செக் வைக்க புதிய திட்டங்களையும் வகுத்துள்ளனர். அதற்கு தொடக்கமாக மதுரை பொதுக்குழு கூட்டம் அமைந்துள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இன்னொரு பக்கம், ராஜ்யசபா இரண்டு சீட்டுகளுக்கு, இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் எடப்பாடி. யார் இந்த இன்பதுரை & செய்யூர் தனபால்? அவர்களை ஏன் டிக் அடித்தார்? பின்னணியில் உள்ள எடப்பாடியின் கணக்கு. அதே நேரத்தில் 'திமுக - அதிமுக' என இரண்டு சாய்ஸ்களை வைத்து, தன்னுடைய கேமை தொடங்கியுள்ள பிரேமலதா விஜயகாந்த். பரபரக்கும் சமகால அரசியல்.

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

Doctor Vikatan:குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. 'வயிறு சுருங்கிடுச்சு...' என்று சொல்கிறோம். வயிறு சுருங்... மேலும் பார்க்க

``இந்த 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாது..'' - ட்ரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படி நேற்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவ... மேலும் பார்க்க

Bangladesh: டிசம்பருக்குள் தேர்தல்! ராஜினாமா செய்யும் யூனுஸ்; ஹசீனாவின் எதிர்காலம்..? | In Depth

ரோட்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களும், கார்களும் கரும் புகைகளைக் கிளப்பி எரிந்துகொண்டிருக்க, கீழே சிதறிக் கிடக்கும் கற்களில் ஆங்காங்கே ரத்தம் தோய்ந்து… காய்ந்திருக்கின்றன. கற்களுடன் ஆங்காங்கே கட்டைகளும்... மேலும் பார்க்க

``2027-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; பாஜக சதி, பழனிசாமி துணை.." - ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த தகவலை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 2027-ம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போடுவதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து... மேலும் பார்க்க

Varicose: கால் நரம்புகள் சுருண்டு வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை; இயற்கை மருத்துவத்தில் தீர்வுஉண்டா?

’’கர்ப்பிணிப்பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒரே இடத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காலின் தோலுக்கு அடியில் ரத்தம் மேலும் கீழும் செல்ல முடியாம... மேலும் பார்க்க

``ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசுவது தேவையில்லாதது!'' - நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டையில் பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தத்தின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சி வருகின்ற எட்டாம் தேதி நடைபெற உள்ளது.இன்று அவரது இல்லத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தி... மேலும் பார்க்க