நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
Vikatan Weekly Quiz: சந்திரசூட் ஓய்வு டு ட்ரம்ப் வெற்றி - இந்த வார கேள்விகள்... பதிலளிக்க ரெடியா?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் ஒய்வு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக்கோங்க.
விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.