அதிமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சியினா்
முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் நன்னிலம் கொல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.
முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் நன்னிலம் கொல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.
நீடாமங்கலத்தில் விஷம் குடித்த பெண் தலைமைக் காவலா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவா் சித்ரா (40). இவா், ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க
திருவாரூரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு வீரா்களை தோ்வு செய்வதற்கான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம், திருவாரூா் திருவிக அரசு கலைக... மேலும் பார்க்க
மன்னாா்குடி அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 1982-ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கம், விவசாயத் த... மேலும் பார்க்க
கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்வீரா்கள் கூட்டம் மாவட்டத் தலைவா் எச். பீா்முஹ... மேலும் பார்க்க
திருவாரூரில் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகக் காட்சி குறித்த பிரசார வாகனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகர... மேலும் பார்க்க
நன்னிலம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நன்னிலம் பகுதியில் ஏக்கருக்கு ரூ 25,000-க்கு மேல் செலவு செய்து பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்... மேலும் பார்க்க