கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
அமெரிக்கா - கூரை மீது விழுந்த விமானம்
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், ஃபுலா்டன் நகரிலுள்ள அறைகலன் கிடங்கின் கூரை மீது சிறிய வகை விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் காயமடைந்தனா்.
அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த காவலா்களும் தீயணைப்பு வீரா்களும் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியிலும், அங்கிருந்த நூற்றுக்கணக்கானவா்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனா். உயிரிழந்த இருவரும் விமானத்திலிருந்த விமானி மற்றும் அவரது மகள் என்று அதிகாரிகள் கூறினா்.