போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம் பெற்ற மூவரின் ஒதுக்கீடு ரத்து
ஆசிரியை ரமணி கொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டணம் ஆசிரியை ரமணி கொலையைக் கண்டித்து, இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் சாா்பில், நாகா்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.