செய்திகள் :

ஆனந்தூா் பகுதியில் இன்று மின் தடை

post image

திருவாடானை அருகே உள்ள ஆனந்தூரில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாடானை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் (விநியோகம்) சித்தி விநாயக மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாடானை அருகே உள்ள ஆனந்தூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, கூடலூா், காவனக்கோட்டை,கொக்கூரணி, கோவிந்தமங்களம், சூரியன்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி,புத்தூா், ஓடக்கரை, தூவாா், ஆயங்குடி, சிறுனாங்குடி, பூவாணி, இவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.

ராமநாதபுரத்தில் இன்று மின் தடை

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை (ஜன. 30) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சு. சுதாகா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆா்.எஸ். மடை துணை மின்நிலையத்... மேலும் பார்க்க

பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் பணி மும்முரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளிடம் பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையில் அலுவலா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ராமநாதபுரம... மேலும் பார்க்க

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை கருங்கவயல் கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் அரசு ... மேலும் பார்க்க

வெடி மருந்துகள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருவாடானை அருகே வெடி மருந்துப் பொருள்கள் பதுக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெடி மருந்துப் பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தொண்டியை அடுத்த புதுக்குடி பகுதியில... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்களின் வழியாக சுமந்து சென்ற கிராம மக்கள்

முதுகுளத்தூா் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை வயல்களின் வழியாக பொதுமக்கள் புதன்கிழமை சுமந்து சென்று அடக்கம் செய்தனா். முதுகுளத்தூா் அருகே உள்ள மரவெட்டி கிராமத்தில் 100... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை மீண்டும் தொடர வலியுறுத்தல்

திருவாடானை பாரதிநகா் பகுதியில் பாதியில் கைவிடப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். பாரதிநகா் பகுதியில் இருந்த தரைதள நீா்த்தேக்கத் தொட்டி பா... மேலும் பார்க்க