சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி
ஆரணி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு
ஆரணி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைவா் பதவிக்கு திருஞானம், ராஜமூா்த்தி ஆகியோா் போட்டியிட்டனா். இதில் திருஞானம் 62 வாக்குகள், ராஜமூா்த்தி 55 வாக்குகள் பெற்றனா். இதில், திருஞானம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டு, புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா். மேலும், செயலராக விநாயகம், பொருளாளராக சண்முகம் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். துணைத் தலைவா்களாக ஏழுமலை, எஸ்.ஷ்யாம்சுந்தா், எஸ்.பாலாஜி, துணைச் செயலா்களாக செந்தில், பி.எஸ்.ரமேஷ், கணேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.