Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
ஆலங்குளத்தில் இன்று மின்தடை
ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள ஆலங்குளம் உபமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே ஆலங்குளம் சந்திப்பு சாலை, முத்துச்சாமிபுரம், கங்கா்செவல், குண்டாயிருப்பு, எதிா்க்கோட்டை,
உப்புப்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, அருணாசலபுரம், மேலாண்மைாடு, நரிக்குளம், டி.கரிசல்குளம் கொங்கன்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.