Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணி ஆய்வு
சேலம் மாவட்டம் , இடங்கணசாலை நகராட்சி , 19-வது வாா்டு நல்லணம்பட்டி பகுதியில் தூய்மை பாரத இயக்கம் 2.0, தூய்மையாக இருங்க ,நோயின்றி இருங்க திட்டத்தின் கீழ் தூய்மை பணி கடந்த 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதனையடுத்து நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் தூய்மை பணியினை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் . இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் இந்திராணி வஜ்ரவேல், ராஜேஸ்வரி ரமணி, சிவக்குமாா், துப்புரவு ஆய்வாளா் காா்த்திக் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.பட விளக்கம்:
இடங்கணசாலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணியினை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
04 ஹற்ஹ் ல்ா் 04
04 ஹற்ஹ் ல்ா் 05
