மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுக...
இணைப்பு: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
திருவாரூா் மாவட்டத்தில், இம்மருத்துவ முகாம்கள் 10 வட்டாரத்தில் தலா 3 வீதம் 30 மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டை பெரியநாயகி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இம்முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பல்லவி வா்மா, துணை இயக்குநா் (சுகாதாரம்) சங்கீதா, இணை இயக்குநா் (சுகாதாரம்) திலகம், முத்துப்பேட்டை பேரூராட்சித் தலைவா் மும்தாஜ் நவாஸ்கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.