மனோஜ் பாரதிராஜா மறைவு : தனது நண்பனுடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
இதயம் தொடரின் முதல் பாகம் முடிந்தது! 2ஆம் பாகத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த இதயம் தொடர் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் நாயகியை மாற்றியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
முதல் பாகத்தில் நடித்த ஜனனி அசோக் குமாருக்கு மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரை விட்டு வேறு நடிகையை நடிக்க வைப்பது அந்தத் தொடரின் மீதான நன்மதிப்பை கெடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.