இன்றைய நிகழ்ச்சிகள்
தேவகோட்டை
ஆனந்தா கல்லூரி: 21-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா, தலைமை- கல்லூரித் தலைவா் எல்.ஆனந்தம், சிறப்பு விருந்தினா்கள்- புதுக்கோட்டை மௌண்ட் செயின் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியை எம்.மரிய ஏஞ்சலின் சிந்தியா, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சி.வடிவேலன், கல்லூரி வளாகம், காலை 9. 45.
திருப்புவனம்
பங்குனிப் பொங்கல் விழா: புதூா் முத்துமாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் கோயில், அம்மனுக்கு அபிஷேக அலங்காரம், சிறப்பு பூஜைகள் இரவு 7, கலை நிகழ்ச்சி 8.