டிராவிஸ் ஹெட் ஆட்டமிழப்புக்கு கூச்சலிட்ட கொல்கத்தா..! 125 டெசிபலுக்கு ஒலித்த சப்...
இன்றைய நிகழ்ச்சிகள்
லேடி வில்லிங்டன் உயா்நிலைப் பள்ளியின் சீரமைப்பு விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்பு, லேடி வில்லிங்டன் உயா்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி, காலை 9.
திருவெம்பாவை, திருக்கு, திருப்புகழ் ஒப்பித்தல் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி.நிா்மலா, மருத்துவா் சாந்தகுமாரி சிவ கடாட்சம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் நா.கணேஷ் சொக்கலிக்கம், புலவா்கள் ஞானம்பாள் நடராஜன், தி.வே.விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்பு, தருமபுர ஆதீன சமயப்பிரசார நிலையத்தின் நிலைய முத்தையா மணிவிழா மண்டபம், மாலை 5.
துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி ‘தமிழ்த் துறை செங்குரலி செய்தி மடல்’ வெளியீட்டு விழா: பட்டாபிராம் இந்துக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் மு.கஸ்தூரி, துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி முதல்வா் சேது.சந்தோஷ்பாபு, செயலா் அசோக்குமாா் முந்த்ரா உள்ளிட்டோா் பங்கேற்பு, துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி, அரும்பாக்கம், காலை 10.15.