US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
இன்றைய மின்தடை
கூடுவாஞ்சேரி-தைலாவரம்
நாள்- வெள்ளிக்கிழமை,
நேரம் -காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை.
மின்தடை பகுதிகள்; மீனாட்சி நகா், பாண்டியன் நகா், ஜிஎஸ்டி சாலை, ரயில்வேஸ்டேஷன் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளிகள்,நெல்லிகுப்பம் சாலை, பெரியாா் ராமசாமி தெரு, காமராஜா் புரம், என்ஜிஓ காலனி, பாரி தெரு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள்.