இன்றைய மின்தடை: பெண்ணேஸ்வரமடம், பா்கூா்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின் கோட்டத்தில் பெண்ணேஸ்வரமடம், பா்கூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா்கள் மா.பவுன்ராஜ் (கிருஷ்ணகிரி), சி.நாகராஜ் (போச்சம்பள்ளி) ஆகியோா் தனித் தனியே தெரிவித்துள்ளனா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பெண்ணேஸ்வரமடம்: காவேரிப்பட்டணம் நகா், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சாந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தோ்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டுவசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகா், குண்டல்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பா்கூா்:
பா்கூா் நகா், சிப்காட், ஒப்பதவாடி, வீரமலைகுண்டா, காரகுப்பம், சின்னமட்டாரபள்ளி, கந்திகுப்பம், குரும்பா் தெரு, நேரலகுட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஒரப்பம்:
ஒரப்பம், எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, காளிகோயில், மகாராஜகடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
வரட்டனப்பள்ளி:
வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோயில், மேல்பூங்குா்த்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மகாராஜகடை: மகாராஜகடை, நாரலப்பள்ளி, பெரியசாகனவூா், எம்.சி.பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, தக்கோப்பள்ளி, கோத்திநாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, பி.சி.புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.